பிரித்தானியாவில் அதிகரிக்கும் Omicron

பிரித்தானியாவில் Omicron வைரஸால் மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 75 பேருக்கு Omicron தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக UK Health Security Agency (UKHSA) உறுதிப்படுத்தியது. இது முன்பிருந்த எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இருமடங்கு பாதிப்பு ஆகும். வேல்ஸ் பகுதியில் முதல்முறையாக ஒருவருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதிதாக இன்று 104 பேருக்கு Omicron தொற்று உறுதியானது. அதனுடன் சேர்த்து, இதுவரை பிரித்தானியாவில் Omicron வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை … Continue reading பிரித்தானியாவில் அதிகரிக்கும் Omicron